தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் கராத்தே நடிகை.. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் படப்பிடிப்புக்காக மும்பையிலிருந்து சென்னை வந்தால்.. தங்குவது செம காஸ்ட்லியான ஹோட்டல்களில்தானாம். மற்ற ஹோட்டல்களில் தங்கச் சொன்னால் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்து மறுத்து விடுகிறாராம்.
அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சனையை உடனே எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்தப் படத்தின் ஹீரோவுக்கே போன் போட்டு சொல்கிறாராம். உடனே ஹீரோக்கள் சற்று நேரத்தில் தயாரிப்பாளருக்கு போன் போட்டு அந்த நடிகை கேட்டபடி அந்த ஹோட்டலிலே ரூம் போட்டு கொடுங்கள் என்று கட்டளையிடுகிறார்களாம்.
ஹீரோக்களே சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் அதே ஹோட்டலில் ரூம் புக் பண்ணிக் கொடுக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். மற்ற நட்சத்திர ஹோட்டல்களைவிட இங்கே பில் அதிகம் என்பதால் பல லட்சங்கள் தயாரிப்பாளர்களுக்கு தண்டச்செலவு. இதனால் கராத்தே நடிகை என்றாலே தெரித்து ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்..

No comments:
Post a Comment