Thursday, 20 November 2014

சர்ச்சயை ஏற்படுத்தி வரும் தொலைக்காட்சி தொகுப்பாளனியின் ஆபாச வீடியோ..!

கடந்த சில வருடங்களாக நடிகைகளின் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தளங்களில் உலாவருவது அதிகரித்து வருகின்றன. அதில் ஒரு சில முன்னணி நடிகைகளின் படங்களும் அடங்கும்.
தற்போது கூட ஒரு நடிகையின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் மூன்றெழுத்து நடிகை. இவர் தெலுங்கில் Super Kutumbam , Jabardasth போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது இவருடைய ஆபாச வீடியோ ஒன்று யு-டியூப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அந்த வீடியோ, சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் அவர் யார் என்றே தெரியாத நிலையில் அந்த வீடியோ கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முக்கிய நடிகையாக மாறிவிட்டதால் தற்போது அவருடைய ஆபாச வீடியோவை இணையதளங்களில் மில்லியன் கணக்கானோர் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை, சமீபத்தில் வெளியான தன்னுடைய படத்தின் வீடியோவை தனது ரசிகர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்றும், எப்பொழுதோ அறியாத வயதில் எடுக்கப்பட்ட வீடியோவை இப்போது ஞாபகப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் உள்பட பல இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.

No comments:

Post a Comment