தமிழ் சினிமாவில் தன் இசையால் இளம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும்
திறமை படைத்தவர் ஜி.வி.பிரகாஷ். இவருடைய இசையை பற்றி சொல்லத் தேவையில்லை.
அவருடைய இசையே ஒவ்வொருவர் காதிலும் பேசும். தற்போது இவர் பென்சில் படம்
மூலம் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
மணி நாகராஜ் இயக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில், ஒரு முன்னணி இதழுக்கு தன் முதல்பட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அதில், தமிழ் சினிமாவில் உள்ள நண்பர்கள் அவருக்கு கொடுத்த டிப்ஸ் குறித்து அவர் கூறியிருப்பதாவது :-
டிப்ஸா.... செம கலாய் கலாய்ச்சுருவாங்க. என் லுக் பார்தத்து அவங்க ஜாலி கலாட்டா பண்ணக் கூடாதுனு நினைச்சேன். ஆனா, குட் பாய்ஸ்... பாராட்டித் தள்ளிட்டாங்க. என்னை முதள் ஆளா ரொம்ப கியூட்டா இருக்கீங்ண்ணா பாராட்டியது விஜய்தான்.
அதற்கு பிறகு ஆர்யா, ரஹ்மான் அங்கிள், சிம்பு, விஷால், இயக்குநர் வெற்றிமாறன் எல்லாரும் ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
அப்புறம் திடீர்னு ஒருநாள் சமந்தாவும், நயன் தாராவும் போனில் கூப்பிட்டு வாழ்த்தினாங்க. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போதான் சரியான பாதையில்தான் நம்ப போயிட்டு இருக்கோம்னு தோணிச்சு' என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment