Thursday, 20 November 2014

புகைப்படத்தில் கவர்ச்சி ஷோ நடத்தும் நடிகை… மார்க் போடும் நடிகர்கள்!!

என்னதான் ஓவியம் மாதிரி இருந்தா கூட அவரோட கவர்ச்சி ஓவியத்த யாருமே ரசிக்கலனு ரொம்பவே கவலை பட்ட ஓவிய நடிகை, தனக்கு வரும் வாய்ப்புக்களும் மங்கலாகிவிட இன்னும் நொந்து விட்டாரம்.
இதனால் முன்பு இருந்ததை விட, தற்போது கொஞ்சம் சதை போட்டு கும்முன்னு உடலை ஏற்றியுள்ளாராம். மேலும் இரண்டு கேமராமேன்களை ஏற்பாடு செய்து ரகசியமாக படுகவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார். கவர்ச்சியினா கொஞ்ச நஞ்சமல்ல அப்படி ஒரு கவர்ச்சியாம். கேமரா மேன்களும் இலவசமாக ஷோ பாத்துக்கிட்டே வித விதமா போட்டோ எடுத்துருக்காங்க.
இதோடு விடவில்லையாம் அந்த நடிகை தனது கவர்ச்சி ஓவியத்தை, எல்லாம் கவர்ச்சியை பிழிந்தெடுக்கும் இயக்குனர்களாக தேடிப்பிடித்து அனுப்பி வைக்கின்றாராம். மேலும் இளம் ஹீரோக்களுக்கும் தன்னுடைய அரைகுறையான கவர்ச்சி படங்களை அனுப்பியுள்ளார்.
அந்த படத்தை பார்த்த இளம் ஹீரோக்களும் அசடு வழிந்துகொண்டு, அவரது கவர்ச்சிக்கு மார்க் போட்டு வருகின்றனராம். அந்த புகைப்பட ஷோவை வைத்து தான் நாட்டாமைக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்த படத்தில் பெண் போலீஸ் ஆக நடித்தாலும் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லையாம், சும்மா வாரி வாரி வழங்கியிருக்காராம்.

No comments:

Post a Comment