Thursday, 20 November 2014

தொழில் அதிபருடன் நெக்கம் காட்டிய நம்பர் நடிகை... இணையத்தில் பரவும் படங்கள்..!

கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்களாகியும் முன்னணி நடிகையாக இருப்பவர் நம்பர் நடிகை. கடந்த இரண்டு நாட்களாக இவரை பற்றிய பேச்சுதான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்காக இருந்தது.
நம்பர் நடிகை தனது பழைய காதலனான தெலுங்கு நடிகரை கழட்டி விட்டு ஒரு இளம் தொழில் அதிபரை மடக்கிவிட்டதாகவும், திடீரென இருவருக்கும் என்கேஜ்மெண்ட் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதை மறுத்த நம்பர் நடிகை ’என்கேஜ்மெண்டா? நடக்கலையே…’ ‘மேரேஜா? யாருக்கு…?’ என்ற ரேஞ்சிக்கு ஓவராக பில்டப் கொடுத்தார். இந்நிலையில்தான் அந்த இளம் தொழில் அதிபருடன் நம்பர் நடிகை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும்படி ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இருவரும் பார்ட்டிகளில் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால் மீடியாக்கள் எப்படியோ உண்மையை மோப்பம் பிடித்துவிட்டார்களே என்று கலங்கத்தில் உள்ளாரம் நம்பர் நடிகை..

No comments:

Post a Comment