Thursday, 20 November 2014

ரைடு விட்ட போலீஸ்.. புல் போதையில் சிக்கிய பிரபல நடிகை..!

கோலிவுட்டில் ’லவ்’ படம் மூலம் அறிமுகமானவர் டிஷ்யும் நடிகை. அதற்கு பிறகு அவர் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் மார்க்கெட் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை.
இதனால் சாண்டல் காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். அதற்கு பிறகாவது வாய்ப்பு எதும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றுமே மிஞ்சியது.
இந்நிலையில் வாய்ப்புகள் எதும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் டிஷ்யும் நடிகை அடிக்கடி தனது நண்பர்களுடன் பார்ட்டி, பப் என்று சுற்றிவருகிறாராம்.
அப்படி ஒரு முறை நன்றாக குடித்து விட்டு போகும் போது ட்ராபிக் போலீஸிடம் மாட்டியுள்ளார் டிஷ்யும் நடிகை. பிறகு ஸ்பாட் ஃபைன் கட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.

No comments:

Post a Comment