வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை
கவர்ந்து தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்
நடிகை ஸ்ரீதிவ்யா. படம் வாய்ப்புகள் குவிந்து வருவதால் உற்சாகத்தில்
இருக்கும் இவர் தயாரிப்பாளர்களை தான் திண்டாட வைக்கிறாராம்.
காரணம் தனக்கு காஸ்ட்லியான ஹோட்டலை புக் பண்ணுவதோடு அவருடைய குடும்பத்துக்கும் சேர்த்து புக்பண்ணி தயாரிப்பாளரின் கஜானாவை காலி செய்துவிடுகிறாராம்.
இது பக்கம் இருக்கட்டும். அவர் மீது இன்னொடு குற்றசாட்டும் கூறப்படுகிறது. அதாவது படப்பிடிப்பில் நல்ல பிள்ளையாக அமைதியாக இருக்கும் ஸ்ரீதிவ்யா தன் பாய் பிரண்டுடன் மட்டும் மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறாராம். இதனால் இயக்குநர்கள் ஸ்ரீ திவ்யா மேல் கோபத்தை காட்ட, இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று போனை ஆப் செய்து விடுகிறாராம் ஷுட்டிங் ஸ்பாட்டில்.

No comments:
Post a Comment